பேச்சு:சீனடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கலை சிங்களத்தில் சீனாடி (චීනාඩි) என்றே எழுதப்பட்டுள்ளது.-- Μ₳Ά₮Ή₳\/Ά₦  ( பேச்சு  ) 04:11, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]

சீன + அடி, சீனாடி என்று தமிழில் எழுதப்படாது. --AntanO 04:41, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]
மதனாஹரன் --AntanO 07:01, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]
தமிழில் இரண்டு முறையும் தவறு. ஆங்கிலத்தில் உள்ளது போன்று இரண்டு சொற்களாக சீன அடி என எழுதலாம். சீனடி என்பது புழக்கத்தில் இருந்தால் அவ்வாறே எழுதலாம்.--Kanags \உரையாடுக 07:40, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]
சீனடி என்ற சொல் புழக்கத்தில் உள்ளது (tamilmirror, battinews). மட்டக்களப்பில் இதனைக் கேட்டுள்ளேன். 90 களில் இது ஓரளவு புழக்கத்தில் இருந்தது. சீன அடி என்ற வழிமாற்றும் உதவியாக இருக்கும். --AntanO 09:15, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீனடி&oldid=1997963" இலிருந்து மீள்விக்கப்பட்டது