பேச்சு:சிலாவியப் பேரேரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தலைப்பை பெருஞ் சிலாவிய ஏரி அல்லது சிலாவியப் பேரேரி என மாற்ற வேண்டுகிறேன். கிரேட் என்னும் முன்னடையைப் பெரும் அல்லது மா என பெயர்க்க வேண்டும். கிரேட் என்பது அனைத்துலகப் பெயர் வxஅக்கு அல்ல. பிறமொழிக் கட்டுரைகளைப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக 'டாய்ட்ச், எசுப்பானிய மொழிப் பெயர்களைப் பார்க்கலாம். எனவே சிலாவியப் பேரேரி என்று பெருபெயரிடலாம் என நினைக்கிறேன். பேரேரி என்பது பொருத்தமாக இருக்கும்.--செல்வா 17:40, 26 பெப்ரவரி 2008 (UTC)

இங்கு great என்பது slaveஐச் சிறப்பித்தே கூறுகிறது. ஏரியை அல்ல. எனவே பெருஞ் சிலாவிய ஏரி என்று கூறுவது பொருந்தும். --ரவி 17:52, 26 பெப்ரவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிலாவியப்_பேரேரி&oldid=215921" இலிருந்து மீள்விக்கப்பட்டது