பேச்சு:சிறுவாணி ஆறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாணி ஆறு என்பது வானி ஆறு என இருத்தல் சரி.
வாள் – வாண் – வாணி = கலைமகள், ஒளி மிக்கவள், உள்ளொளி மிக்கவள்.
வாணி ஆற்று நீரை மட்டும் ஒளி மிக்க நீர் என்பதை விட தூய்மையான நீர் எனல் பொருத்தமானது.
எனவே வானவே வானி ஆறு என்க.
சிறுவானி ஆறு என்க.
வான் சிறப்பு – திருக்குறள்
வான் – வால் – வாலறிவன் = தூய அறிவினை உடையவன் – திருக்குறள்
வானியாறு பாயும் நாட்டை ஆண்டவன் வானவன் = சேரன்.
இவற்றைக் கருத்தில் கொள்வது நலம். --Sengai Podhuvan (பேச்சு) 20:49, 11 மார்ச் 2018

வேண்டுகோள்[தொகு]

எண்ணுவோம்.

இலக்கிய ஆட்சி[தொகு]

கழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும்
புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த 10
பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்துவரு வானி நீரினும்
தீந்தண் சாயலன் மன்ற தானேபதிற்றுப்பத்து --Sengai Podhuvan (பேச்சு) 21:48, 11 மார்ச் 2018 (UTC)--Sengai Podhuvan (பேச்சு) 21:48, 11 மார்ச் 2018 (UTC)

கோவை குற்றாலம் நீக்கல் பரிந்துரை[தொகு]

கோவைக் குற்றாலம் நொய்யல் ஆற்றின் கிளை நதியான பெரியாற்றில் அமைந்துள்ளது. எனவே சிறுவாணி ஆறு கோவை குற்றாலத்தோடு தொடர்பற்றதாலும் கோவைக் குற்றாலம் என்ற கட்டுரை தனியாக உள்ளதாலும் கோவைக் குற்றாலம் என்ற தலைப்பு மற்றும் அதன் உள்ளடக்கங்கள் நீக்கப்பட வேண்டியவையாக பரிந்துரைக்கிறேன். பார்க்க. கோவை குற்றாலம் -- ThIyAGU 10:53, 27 சனவரி 2023 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிறுவாணி_ஆறு&oldid=3646063" இலிருந்து மீள்விக்கப்பட்டது