கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
- 2018 ஆம் ஆண்டு யாழ் நகர சபை மேஜயாக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ( இக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ள மேஜயாக என்றால் என்ன?)--நந்தகுமார் (பேச்சு) 02:31, 14 சூலை 2020 (UTC)[பதிலளி]
- மேயர் - மாநகரசபை முதல்வர்.--Kanags \உரையாடுக 11:28, 14 சூலை 2020 (UTC)[பதிலளி]
- @Kanags:, விளக்கத்திற்கு நன்றி. இப்புதிய சொல்லை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 14:13, 14 சூலை 2020 (UTC)[பதிலளி]
- @Nan: மன்னிக்கவும் மேஜயாக என்ற சொல்லே இல்லை. அது எழுத்துப் பிழை. மேயரை சிலர் மேஜர் என்று கூறுவார்கள். இது அறியாமை மட்டுமே.--Kanags \உரையாடுக 07:46, 15 சூலை 2020 (UTC)[பதிலளி]
- @Kanags:, விளக்கத்திற்கு நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 10:14, 15 சூலை 2020 (UTC)[பதிலளி]