பேச்சு:சங்க காலப் பெண்பாற் புலவர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

எதற்காக பெண்பாற் புலவர்கள் என்று கூற வேண்டும்? வெறுமனே பெண் புலவர் என்று கூறினாற் சரி தானே.--பாஹிம் (பேச்சு) 07:29, 8 மார்ச் 2015 (UTC)

பெண் கவிஞர்களுக்கு கவிதாயினி என்ற சொல் இருப்பதைப் போல பெண் புலவர்களை குறிக்க ஏதேனும் சொல் இருக்கிறதா? பயனர்:செல்வா, பயனர்:Ravidreams பயனர்:AntanO --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:02, 10 ஏப்ரல் 2015 (UTC)
புலத்தி என்றால் பெண்புலவைரைக் குறிக்கும். பார்க்க: http://www.tamilvu.org/library/ldpam/ldpam06/ldpam062/images/ldpam062360.jpg

--செல்வா (பேச்சு) 16:14, 17 ஏப்ரல் 2015 (UTC)

புலத்தி என்பதை சில நேரங்களில் புலச்சி என்பதற்கு இணையாகவும் பயன்படுத்தலாம். புலையன் புலச்சி. புலவர் என்பது பொதுப்பெயர்.

[[பயனர்:Jagadeeswarann99 அதே போல் கவிஞர் என்பதும் பொதுப்பெயர் தான். கவிஞன், கவிதாயினி ஒருமையில் குறிப்பிடப்படும் பாற்பெயர்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:10, 4 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

அவை ஒருமையில் குறிப்பிடப்படுபன என்பதை தெரித்தமைக்கு நன்றி, நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:03, 6 சனவரி 2016 (UTC)[பதிலளி]

சங்க காலப் பெண்பாற் புலவர்கள்[தொகு]

2409:408D:1E0A:7F53:A14B:2955:5CBA:D59 13:31, 9 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]