பேச்சு:கொங்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொங்கை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கொங்கை[தொகு]

இதனைக் கொங்கை எனவும் சொல்லலாம். --ப. இராச்குமார் (பேச்சு) 21:55, 9 மார்ச் 2016 (UTC)

மார்பகம் என்பது chest என்பதற்கான சொல்லாக இருபாலருக்கும் பொருந்துவதாக உள்ளது. எனவே கொங்கை அல்லது பொதுவழக்கிலுள்ள முலை என்று தலைப்பிடலாம். --மணியன் (பேச்சு) 03:45, 10 மார்ச் 2016 (UTC)

மார்பு என்றால் நெஞ்சு (chest). மார்பகம் என்றால் முலை (breast). கொங்கை என்பதும் சரியே.--பாஹிம் (பேச்சு) 07:16, 10 மார்ச் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொங்கை&oldid=2659826" இலிருந்து மீள்விக்கப்பட்டது