பேச்சு:கொங்கை
கொங்கை[தொகு]
இதனைக் கொங்கை எனவும் சொல்லலாம். --ப. இராச்குமார் (பேச்சு) 21:55, 9 மார்ச் 2016 (UTC)
- மார்பகம் என்பது chest என்பதற்கான சொல்லாக இருபாலருக்கும் பொருந்துவதாக உள்ளது. எனவே கொங்கை அல்லது பொதுவழக்கிலுள்ள முலை என்று தலைப்பிடலாம். --மணியன் (பேச்சு) 03:45, 10 மார்ச் 2016 (UTC)
மார்பு என்றால் நெஞ்சு (chest). மார்பகம் என்றால் முலை (breast). கொங்கை என்பதும் சரியே.--பாஹிம் (பேச்சு) 07:16, 10 மார்ச் 2016 (UTC)