பேச்சு:கைதை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் ஆங்கில அல்லது உயிரியற் பெயர் என்ன? கைதைக்கும் தாழைக்கும் என்ன வித்தியாசம்? --Anton·٠•●♥Talk♥●•٠· 07:00, 19 சனவரி 2014 (UTC)[பதிலளி]

வேறுபாடு கட்டுரையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. வேறுபாடுகள் சங்கபாடல்களில் உள்ள சொல்லாட்சிகளைத் தொகுத்து ஒப்புநோக்கிக் குறிப்பிடப்பட்டுள்ளன.
கைதை - நிழல் தரும் வளர்ப்பு மரம்
தாழை - நீரோட்டமுள்ள அற்றங்கரைகளில் மண்டிக்கிடக்கும் புதர். --Sengai Podhuvan (பேச்சு) 23:14, 19 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தாழை கைதை, கேதை, கண்டல் என்றும் குறிக்கபெறும் --AntanO 05:11, 15 மார்ச் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கைதை&oldid=2037887" இலிருந்து மீள்விக்கப்பட்டது