பேச்சு:கேரளத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரையில் செய்யப்படும் தரவு இற்றைகள், http://eciresults.nic.in/PartyWiseResultS11.htm?st=S11 எனும் இந்தியத் தேர்தல் ஆணையத்தினுடைய இணையத்தளத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்றன / சரிபார்க்கப்படுகின்றன. இந்த இணைப்பினையே உசாத்துணை என கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:58, 16 மே 2014 (UTC)[பதிலளி]