பேச்சு:கூட்டல் கணித இதழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@பயனர்:Booradleyp1, இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அடிப்பகுதியில் தோன்றுகின்றன. உங்களின் கணிப்பொறியில் எப்படி தெரிகிறது?--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:20, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

செல்வசிவகுருநாதன் இக்கட்டுரையில் மட்டுமல்ல; நேற்றும் இன்றும் வேறு சில கட்டுரைகளிலும் இதேபோல தோன்றுகிறது. என்ன சிக்கல் என்று தெரியவில்லை.--Booradleyp1 (பேச்சு) 04:24, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

@பயனர்:Booradleyp1, 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள். இது ஒரு வழு என நினைக்கிறேன். ஆலமரத்தடியில் எழுதியுள்ளேன். எங்கு பதியவேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:26, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூட்டல்_கணித_இதழ்&oldid=2363058" இலிருந்து மீள்விக்கப்பட்டது