பேச்சு:கிளிமஞ்சாரோ மலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளிமஞ்சாரோ மலை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் உகுரு முகுடு என்பதன் பொருள் என்ன?--சிவகுமார் \பேச்சு 14:57, 8 ஜனவரி 2008 (UTC)

சிவகுமார், பேச்சு:எவரெஸ்ட் சிகரம் பக்கத்தைப் பார்க்கவும். அங்கே முகடு, சிகரம் முதலான சொற்கள் பற்றிய சிறு உரையாடல் உள்ளது. "உகுரு" என்பது Uhuru என்று கிழக்கு ஆப்பிரிக்க மொழியாகிய கிஸ்வாலி மொழியில் உள்ள சொல். அதன் பொருள் விடுதலை அல்லது நாட்டு விடுதலை என்று பொருள். தற்பொழுது ஆங்கிலத்தில் கூட இச்சொல் ஏற்றுக்கொண்ட சொல் (1950களில் ஏற்றுக்கொண்ட சொல்). இங்கே பார்க்கவும்) --செல்வா 17:37, 21 மார்ச் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிளிமஞ்சாரோ_மலை&oldid=1013602" இலிருந்து மீள்விக்கப்பட்டது