பேச்சு:கிறித்தவ நம்பிக்கை அறிக்கை (பட்டியல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோடாபாட்டில், நம்பிக்கை அறிக்கை தொடர்பான கட்டுரைகள் கிறித்தவ இறையியலை அடித்தளமாகக் கொண்டிருப்பதால் அங்கு "கிறித்தவ இறையியல்" என்றொரு பகுப்பு இருந்தால் பொருத்தமாக இருக்கும். பிற மொழி விக்கிகளைப் பாருங்கள். நன்றி!--பவுல்-Paul 04:40, 19 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

”பகுப்பு:கிறித்தவ நம்பிக்கை அறிக்கைகள்” னை “கிறித்தவ இறையியல்” பகுப்பில் சேர்த்திருக்கிறேன். அதனால் கட்டுரையில் இருந்து நீக்கினேன் (தாய்பகுப்பாகையால் கட்டுரைத் தானாக அதில் இணைந்துள்ளதென்பதால்). நீங்கள் சொன்னபடி ஆங்கில விக்கியில் பார்த்தேன். அங்கு “இறையியல்” ஐயும் “நம்பிக்கை”யையும் (belief and doctrine) தனிப் பகுப்புகளாகப் பிரித்திருக்கிறார்கள். தமிழ் விக்கியில் நம்பிக்கைகளுக்குத் தனியே பகுப்பில்லை. இங்கும் ஆங்கில விக்கி போல பிரித்து உருவாக்கி விடவா?--சோடாபாட்டில்உரையாடுக 04:47, 19 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
  • நன்றி, சோடாபாட்டில். இப்போது இருப்பதுபோல "நம்பிக்கை அறிக்கை"யை "இறையில்" தாய்ப்பகுப்பின் கீழ் விட்டுவிடுங்கள். இங்கே கூறப்படுவது faith. அதை belief-இலிருந்து வேறுபடுத்தி விளக்குவது உண்டு. எனவே, belief and doctrine பற்றிய கட்டுரைகள் எழுதப்படும்போது அதற்கான தனிப் பகுப்பை இறையியலின் கீழ் கொண்டுவரலாம். வணக்கம்!--பவுல்-Paul 13:17, 19 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]