பேச்சு:கிராஃபென்பெர்க் இடம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராஃபென்பெர்க் இடம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

'பெண் விந்து தள்ளல்' என்ற பதம் சரியா? - என்பதனை ஒருமுறை சரிபார்த்து, தேவைப்படின் திருத்தம் செய்யவேண்டும். ஏனெனில் 'விந்து தள்ளல்' என்பது ஆணுக்கு ஏற்படும் புணர்ச்சிப் பரவசநிலையாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:08, 3 மே 2012 (UTC)[பதிலளி]

பிழையைச் சுட்டியதற்கு நன்றி செல்வசிவகுருநாதன். ejaculation என்பதற்கு தமிழ் விக்கி இணைப்புக் கொடுக்கும்போது கவனிக்காது ஏற்பட்டது. இப்போது திருத்தி விட்டேன். விந்தணுவைத் தவிர அனைத்து நொதியூக்கிகளும் இந்தப் பாய்மத்திலும் உண்டு.--மணியன் (பேச்சு) 00:24, 4 மே 2012 (UTC)[பதிலளி]