பேச்சு:கார்ல் யுங்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பக்கத்தைப் பற்றியும் இப்புகழ்பெற்ற அறிஞரின் பெயர் தவறுதலாக இருப்பதாகவும் போலந்திய ஆர்வலர் அன்னா நித்தேக்கா (Anna Nitecka) முகநூலில் குறிப்பிட்டிருந்தார். அனைத்துலக ஒலியெழுத்துக்குறீட்டில் இருப்பதையும் பார்க்கலாம். எனவே, நேரடியாகத்திருத்திவிட்டேன். --செல்வா (பேச்சு) 17:09, 19 சூன் 2016 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா, இவ்வாறான பெயர்ச்சொற்களின் சரியான உச்சரிப்பை அறிவதற்கு நான் உருசிய மொழி விக்கி கட்டுரைகளையே முதலில் பார்ப்பேன். உருசிய மொழி உச்சரிப்பு பொதுவாகவே அந்தந்த மொழி உச்சரிப்புகளுடன் சரியாகப் பொருந்துகின்றன.--Kanags \உரையாடுக 22:57, 19 சூன் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கார்ல்_யுங்கு&oldid=2078654" இலிருந்து மீள்விக்கப்பட்டது