பேச்சு:கார்ல் மார்க்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ல் மார்க்சு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
கார்ல் மார்க்சு எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

நல்லது மயூரன்! தொடங்கி விட்டீர்கள். இதனை போதுமான அளவு வளர்த்தெடுக்கவும் வெண்டும் என்பதாலேயே நீங்கள் தொடங்க வேண்டும் என எதிர்பார்த்தேன். --கோபி 18:14, 29 ஜூலை 2006 (UTC)

மயூரன் தொடர்ந்து பங்களிக்கவும் மார்க்சின் surplus value theroy பற்றி பங்களிக்கலாம் என நினக்கிறேன் குறிப்பெடுத்தபின் பங்களிக்கிறேன் தொடரவும் --kalanithe

காலாநிதி முடிந்தால் கார்ல் மார்க்ஸ் பற்றிய ஆங்கில விக்கிபீடியா கட்டுரையை மொழிபெயர்த்து உதவுங்களேன். --மு.மயூரன் 17:30, 30 ஜூலை 2006 (UTC)

உதவி[தொகு]

நான் வர்க்க முரண்பாடுகள் பக்கத்தினை தொகுக்கும்போது தவறாக வர்க்கம் என்ற சரியான பக்கத்தை நீக்கிவிட்டேன் இதை சரிசெய்வது எவ்வாறு? -- மதி

நன்றி மற்றும் ஐயம்.[தொகு]

நன்றி திரு.ரவி, நான் கேட்டுக்கொண்டதற்க்க்கு இணங்க அப்பக்கதினை(வர்க்கம்) திருத்தி அமைத்தற்க்கு நன்றி.

மேலும் 2. வர்க்க முரண்பாடானது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்லும்,என்ற வரியானது எனக்கு புரியவில்லை.இதை சற்று விளக்கி கட்டுரை வரையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தலைப்பு[தொகு]

தமிழில் ககர மெய்யை அடுத்து சகரம் வருவது பிழையன்றோ. இங்கு ஏன் அது ஒட்டிக் கொண்டுள்ளது?--பாஹிம் (பேச்சு) 01:57, 15 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

கார்ல் மார்க்ஸ் நெடுங்காலமாக தமிழில் வழக்கிலுள்ள சொல். நீங்கள் பரிந்துரைக்கும் காருலு மார்க்குசு ஐ வழிமாற்றாக வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 03:52, 15 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

சார்ள்ஸ் என்பதைச் சார்ளசு என்று கூறுவது போல, காருலு என்றில்லாமல் காரல் என்றிருந்தால் தவறா?--பாஹிம் (பேச்சு) 04:03, 15 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

Karl = காரல்? கால் மார்க்சு? --AntanO 14:23, 16 பெப்ரவரி 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கார்ல்_மார்க்சு&oldid=2487287" இலிருந்து மீள்விக்கப்பட்டது