பேச்சு:காட்டுப் பஞ்சுருட்டான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றம்[தொகு]

தமிழில் பறவைப் பெயர்களை உள்ளடக்கிய மிக முக்கிய கையேடான இதில்[1] காட்டுப் பஞ்சுருட்டான் எனவும் தமிழில் பறவைப் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ள இதில்[2] காட்டுப் பஞ்சுருட்டான் எனவும் காட்டு வேலித்தட்டான் எனவும் இப்பறவை (Buteo buteo) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே காட்டுப் பஞ்சுருட்டான் என தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிறேன். மேலும் தற்போதுள்ள தலைப்பு ஆங்கிலப் பெயரின் அப்பட்டமான மொழிபெயர்ப்பாக உள்ளது. PARITHIMATHI (பேச்சு) 19:04, 1 மே 2021 (UTC)[பதிலளி]

@சத்திரத்தான்: இந்தக் கட்டுரையை கவனித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். (துப்புரவு முடிந்ததாக அறிவிக்கலாமா?) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:59, 8 சூலை 2023 (UTC)[பதிலளி]
@Selvasivagurunathan m: துப்புரவு முடிந்தது. பகுப்பினையும் மாற்றிவிட்டேன். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 01:47, 9 சூலை 2023 (UTC)[பதிலளி]
@சத்திரத்தான்: தங்களின் உதவிக்கு மிக்க நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:58, 9 சூலை 2023 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்[தொகு]

  1. தென் இந்திய பறவைகள். கிரமிட் & பிறர் (2005). பக். 70:1
  2. தமிழில் பறவைப் பெயர்கள். க. ரத்னம் (1998). பக். 49:234