பேச்சு:காங்கேசன்துறை தேர்தல் தொகுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • தராசு = வாகை
  • சைக்கில் = ஈர் உருளி

--சிவம் 05:16, 6 அக்டோபர் 2012 (UTC)

நன்றி சிவம். அவ்வாறே மாற்றி விடலாம்.--Kanags \உரையாடுக

வணக்கம் கனகாஸ். இந்த சொல்கள் நான் ஈழத்தில் அறிந்தவை, அதனால் வேறு பயனர்களின் கருத்தையும் கேக்கலாம், அதிலும் தராசு என்பது பாவனையில் இருக்கின்ற சொல் அதற்க்கு சரியான வேற தமிழ் சொல் இருக்கின்றனவா என்று எனக்கு தெரியவில்லை. அதனால் பொறுத்திருந்து பார்ப்போம். --சிவம் 14:23, 6 அக்டோபர் 2012 (UTC)