பேச்சு:கசக்கஸ்தான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசக்கஸ்தான் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மனோசுந்தர், Kazakhstan என அழைக்கப்படும் நாடு தமிழில் எவ்வாறு கஜகஸ்தான் ஆனது? கசக்ஸ்தான் எனத் தமிழில் பலுக்குவதற்கு உங்களால் ஏன் முடியாமல் உள்ளது?--Kanags \உரையாடுக 22:21, 15 பெப்ரவரி 2014 (UTC)

தலைப்பு[தொகு]

ககர, சகர (அல்லது ஸகர) மெய்யெழுத்துக்கள் சேர்ந்து வரா. ஆதலின் கசக்கசுத்தான் என்றோ கசக்கத்தான் என்றோ தமிழ்ப்படுத்தலாமே?--பாஹிம் (பேச்சு) 02:24, 18 சனவரி 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கசக்கஸ்தான்&oldid=3251351" இலிருந்து மீள்விக்கப்பட்டது