பேச்சு:ஐராவதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளை யானை கட்டுரையானது ஐராவத்தினை முன்னிருத்தியே அமைந்துள்ளமையால் இந்தப் பக்கத்தினை வழிமாற்றாக உபயோகிக்க வேண்டுகிறேன். நன்றி - --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:11, 19 ஏப்ரல் 2013 (UTC)

வெள்ளையானை கட்டுரை மேம்போக்காகவே உள்ளது. இக்கட்டுரை தனியாகவே இருக்கலாம் என்றாலும் மேலதிக உள்ள்லடக்கங்கல் வேண்டும். அதாவது வெள்ளையானை கட்டுரையில் இருக்கும் இந்து மத யானை பற்றிய உள்ளடக்கங்கலை விட அதிகமாக வேண்டும். இல்லை எனில் ஒன்றிணைத்து விடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:54, 19 ஏப்ரல் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஐராவதம்&oldid=1405673" இலிருந்து மீள்விக்கப்பட்டது