பேச்சு:ஏ2 பால்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  1. @Karthi.dr: ! இதுவரை நான் அறிந்தவரையில், டெவில் இன் தி மில்க் என்ற நூலே, இதுபற்றிய ஆய்வுச் சிந்தனையை, முதலில் உலகில் பரப்பியது. இக்கட்டுரை சிறப்பாக அமையும் என நம்புகிறேன். அதற்கு இந்நூல் உதவியாக இருக்கலாம்.
  2. பால் ஏ2 எனகட்டுரையை மாற்றக்கோருகிறேன். ஏனெனில், பால் என்று தேடும் போது, தேடு சாளரத்தின் நுட்பத்தால்(suggestive text mode) தொடர்ந்து தெரிய வரும். வணக்கம்.--உழவன் (உரை) 03:14, 23 சனவரி 2017 (UTC)[பதிலளி]
    ஏ2 பால் எனத் தலைப்பிடுவதே சிறந்தது. "பால் ஏ2" என்பதை வழிமாற்றாக வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 06:03, 23 சனவரி 2017 (UTC)[பதிலளி]
    சரி--உழவன் (உரை) 05:54, 28 சனவரி 2017 (UTC)[பதிலளி]
  3. ஏ2 பால் என்பதைத் தனியொரு நிறுவனம், தனியுரிமம்(patent rights) பெற்றுள்ளது., a2milkcompany எனவே, நாட்டு மாடுகளின் பால் தரத்தை கூறும் வகையில் கட்டுரையை அமைக்க வேண்டுகிறேன். மேலும், நான் கற்றவரை, கொம்பும், திமிலும் உள்ளமாட்டினங்களின் பால் பக்க விளைவு அற்றதாகத் தெரிகிறது. அதோடு, அனைத்து இந்திய எருமையினங்களின் பாலும், ஆட்டுப்பாலும், beta -casomorphin-7(BCM7) அற்றதாகத் தெரிகிறது. இதுபற்றி ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என ஆய்வறிஞர் இராசா பி.பி.சி. தமிழோசையிடம் கூறினார். இவர் அரியானா மாநிலத்தில் இருக்கும், தேசிய மரபணு ஆதாரங்களுக்கான நடுவத்தில் பணிபுரிகிறார். --உழவன் (உரை) 05:54, 28 சனவரி 2017 (UTC)[பதிலளி]
  4. http://handpickednation.com/what-is-a1-versus-a2-milk/ என்பதில் பயனுள்ள குறிப்புகள் உள்ளன--உழவன் (உரை) 10:28, 24 பெப்ரவரி 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏ2_பால்&oldid=2193176" இலிருந்து மீள்விக்கப்பட்டது