பேச்சு:எஸ். எம். முகம்மது செரிப்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றம்[தொகு]

பொதுவாகத் தலைப்பு மாற்றும் போது இரண்டு விசயங்களைக் கவனத்தில் கொள்ளலாம். நுட்பரீதியாவோ, சீராக்கவோ செய்கையில் நேரடியாகச் செய்யலாம் மாறாக எழுத்தை மாற்றும் போது பேச்சுப்பக்கத்தில் கருத்திட்டு சில நாள் கழித்து மாற்றுவது விக்கிச்சமூகத்தில் முரண்களைத் தவிர்க்கலாம். மேலும் எப்போது தலைப்பை மாற்றினாலும் அதனுடன் தொடர்புடைய அதாவது பேச்சுப்பக்கமோ, இணைத்த பக்க இணைப்போ சேர்த்து மாற்ற வேண்டும். கவனிக்க @Gowtham Sampath:-நீச்சல்காரன் (பேச்சு) 10:52, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Neechalkaran: நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:57, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Gowtham Sampath: பேச்சுப் பக்கத்தை வழிமாற்றின்றி மாற்றலாம். அல்லது வழிமாற்றிய பின்பு பழைய பேச்சுப் பக்கத்தை நீக்கி விடலாம்.--Kanags (பேச்சு) 11:31, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Kanags: அண்ணா. எனக்கு ஒரு சந்தேகம். ஒரு பக்கத்தை வழிமாற்றும் போது, அந்த தலைப்பு எந்த, எந்த கட்டுரையுடன் இணைத்துள்ளன என்பது எப்படி பார்ப்பது?? அதற்கான குறுக்கு வழி ஏதேனும் உள்ளதா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:35, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
அந்தந்தப் பக்கத்தின் இடப்பக்கத்தில் இப்பக்கத்தை இணைத்தவை என்பதைச் சொடுக்குங்கள்.--Kanags (பேச்சு) 11:47, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]