பேச்சு:எவ்வி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//கோசர் ஆண்ட முத்தூரையும் கைப்பற்றிக்கொண்டான்.//

கோசர் முத்தூரை ஆண்டார்களா? ஆதாரம் தரவும். பயனர்:Sengai Podhuvan --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:49, 5 மே 2016 (UTC)[பதிலளி]

பயனர்:Sengai Podhuvan நீங்கள் செய்த மாற்றங்களில் கோசர் முத்தூரை ஆண்டதாக தகவலில்லை. வேளிர் ஆண்டதாகத்தான் உள்ளது. அதனால் மாற்றியிருக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:36, 9 மே 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எவ்வி&oldid=2062142" இலிருந்து மீள்விக்கப்பட்டது