பேச்சு:எல்லாக் கொடுமைகளின் வேர் இதுவா?

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு பெயரின் பொருள் வணிகப் பெயராக இல்லை. அதன் பொருள் முக்கியப் படுகிறது. எனவே விளக்கப் பெயரையே தலைப்பாய் இட்டு, மற்றயதுக்கு வழிமாற்றுத் தருவது நல்லது என்று நினைக்கிறன். --Natkeeran 04:53, 11 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

evil = தீயவை என்றல்லவா பொருள் படுகிறது?. கொடுமை என்பது மிதமான சொல். டாக்கின்ஸ் evil என்பதைக் கடுமையான அர்த்தத்தில் தான் கையாள்கிறார்.--சோடாபாட்டில் 09:48, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

எல்லாத் தீமைகளுக்கும் வேர் இதுவா என்று பெயர் மாத்தலாம். --Natkeeran 00:49, 30 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]