பேச்சு:என்புருக்கி நோய்
தலைப்பே தவறானதக உள்ளது. என்புநலிவு நோய் என்பதே சரி. வழக்கில் இது கணைச்சூட்டு நோய் என வழங்குகிறது. எனவே தலைப்பை வழிமாற்றின்றி என்புநலிவு நோய் என மாற்றி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:05, 12 அக்டோபர் 2018 (UTC)
தலைப்பே தவறானதக உள்ளது. என்புநலிவு நோய் என்பதே சரி. வழக்கில் இது கணைச்சூட்டு நோய் என வழங்குகிறது. எனவே தலைப்பை வழிமாற்றின்றி என்புநலிவு நோய் என மாற்றி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:05, 12 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
கூகுள் தமிழாக்கக் கருவியின் மூலம் மொழிபெயர்க்கப்பட்ட இக்கட்டுரை, தமிழ் விக்கிப் பயனர்களால் உரை திருத்தப்பட்டு செம்மையாக்கப்பட்டது. Y --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:48, 25 சனவரி 2023 (UTC)[பதிலளி] |