பேச்சு:எசுப்பானியாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்கவேண்டிய பட்டியல்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு தமிழ் விக்கிப்பீடியா பயனர்களின் திறனுக்கேற்ப முதற்கட்டமாக ஆங்கில விக்கிப் பட்டியலின் முதல் மூன்று நெடுவரிசைகளில் உள்ள தரவுகளை மட்டும் ( பெயர், படிமம்,அமைவிடம்) பட்டியலில் இடலாம் என பரிந்துரைக்கிறேன். குறிப்புக்களுக்கான நெடுவரிசையை வெறுமையாக வைத்திருந்தால் பின்வரும் காலங்களில் இதனை விரிவுபடுத்தக்கூடும்.--மணியன் (பேச்சு) 17:19, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

யாராவது description உட்பட முக்கியமானவற்றை மொழிபெயர்த்தால் நல்லது. அல்லது மணியன் பரிந்துரைத்த படி முக்கியமான தகவல்களை (1, 2, 3, 5) ஐ மட்டும் மொழிபெயர்க்கலாம்.--Kanags \உரையாடுக 21:41, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]