பேச்சு:உயிரித் தொழில்நுட்பம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரித் தொழில்நுட்பம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
உயிரித் தொழில்நுட்பம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்தக் கட்டுரையில் "சர்ச்சிக்கப்படும் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சிப்பணிகள்" என்றிருப்பதில், "சர்ச்சிக்கப்படும்" என்பது எதனைக் குறிக்கின்றது?

உள்ளடக்கங்களைப் பார்த்தால் (stem cell research) controversial என்ற பொருளில் பயன்படத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.--சோடாபாட்டில் 04:19, 19 நவம்பர் 2010 (UTC).[பதிலளி]
'சர்ச்சிக்கப்படும்' என்ற சொல் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை. அதனை 'வாதத்திற்குட்படும்', அல்லது 'சர்ச்சைக்குட்படும்' அல்லது 'முரண்பட்ட கருத்துக்களைப் பெறும்' என மாற்றலாமா?--கலை 01:26, 20 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
சர்ச்சிக்கப்படும் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சிப்பணிகள் என்பதை கருத்து மாறுபாடுகள் கொண்ட உயிரியத் தொழில்நுட்ப ஆய்வுகள் என்று கூறலாம் என நினைக்கின்றேன்.--செல்வா 03:17, 20 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

வேறு எவரும் கருத்துத் தெரிவிக்காமையினால், செல்வா கூறியிருப்பதுபோல் மாற்றி விடுகின்றேன்.--கலை 12:25, 23 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]