பேச்சு:உதுமானியப் பேரரசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒட்டோமான் பேரரசு தமிழில் உதுமானியப் பேரரசு என்று அழைக்கப்பட காரணம்?--குறும்பன் (பேச்சு) 02:46, 23 செப்டம்பர் 2013 (UTC)

அது அரபுப் பெயர். ஒட்டோமன் என்பது ஆங்கிலமாக்கப்பட்ட பெயர். அத்துடன் பல காலமாகவே உதுமானியப் பேரரசு என்று எழுதப்படுவதைப் பாகிம் அவர்கள் பார்த்துள்ளார்--குறும்பன் (பேச்சு) 01:02, 27 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 08:26, 27 செப்டம்பர் 2013 (UTC)
யார் அந்த பாகிம் ? பொதுவாக தமிழில் இப்பெயர் எவ்வாறாக எழுதப்படுகிறது ? //பாகிம் அவர்கள் பார்த்துள்ளார்// --Cangaran (பேச்சு) 11:07, 21 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]