பேச்சு:ஈராக்கின் ஹமாஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனக்சு இக்கட்டுரையின் தலைப்பை ஈராக்கின் ஹமாஸ் (Hamas of Iraq) என மாற்றியுள்ளேன், ஆங்கிலக் கட்டுரையை ஒப்பிட்டுப் பார்க்கவும். தவறுதலாக Hamas in Iraq என எழுதியிருந்தேன். நன்றி. ---ஆர்.பாலா (பேச்சு) 16:28, 11 சூன் 2014 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியிலும் தலைப்பு ஒன்றும், கட்டுரையில் ஒன்றுமாக எழுதியுள்ளார்கள். ஈராக்கின் ஹமாஸ் என்பதே சரியாக இருக்கும். நன்றி.--Kanags \உரையாடுக 20:59, 11 சூன் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈராக்கின்_ஹமாஸ்&oldid=1675829" இலிருந்து மீள்விக்கப்பட்டது