பேச்சு:இ. இளவழகி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை இணைப்பு[தொகு]

இக்கட்டுரை இவரின் தந்தையின் பெயரை முன்னொட்டு இ.இளவழகி என்று தொடங்கப்பட்டுள்ளது. பல மேற்கோள்களில் கணவர் பெயரான சக்திவேல் என்பதன் முன்னொட்டு ச.(செ). இளவழகி என்றும் மற்றொரு கட்டுரை தொடங்கப்பட்டிருக்கலாம். எதை எதனுடன் ஒருங்கிணைக்கலாம் என பொதுக்கருத்துகள் பொருத்து முடிவெடுக்கவும்.

இந்தக் கட்டுரையை செ. இளவழகி கட்டுரையுடன் இணைப்பது சரியானதாக இருக்கும். அதன் பிறகு மொழியிடை இணைப்பினை தர வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:19, 15 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இ._இளவழகி&oldid=3845925" இலிருந்து மீள்விக்கப்பட்டது