பேச்சு:இலங்கைத் தமிழர் பற்றிய மரபியற் கற்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக் கட்டுரையின் தலைப்பை இலங்கை இனக்குழுக்கள் பற்றிய மரபியற் கற்கை எனலாம் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 03:32, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

இது இலங்கைத் தமிழர் பற்றி மட்டுமானது. சிங்களவர் பற்றி இன்னுமொரு கட்டுரையும் உள்ளது - சிங்களவர் பற்றிய மரபியற் கற்கை. --Anton (பேச்சு) 03:41, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]