பேச்சு:இராபர்ட்டு ஓவன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை இராபர்ட்டு ஓவன் என மாற்ற வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 01:46, 1 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@செல்வா: முதலெழுத்து, கடையெழுத்து விதிகளைப் போன்றே மெய்ம்மயக்க விதிகளையும் பின்பற்றி வருவோமே. இராபட்டு அல்லது இராபேட்டு என்றவாறு கூறுவது பொருத்தமாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 02:05, 1 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
@மதனாஹரன்: இராபட்டு/இராபேட்டு என்பன எனக்கும் உவப்பே. கூடிய மட்டிலும் முறையாக எழுதுவது நல்லது. பலரும் விரும்பினால் அப்படியே எழுதுவோம். --செல்வா (பேச்சு) 02:22, 1 ஆகத்து 2015 (UTC) 👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 04:43, 1 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
தமிழகத்தில் எல்லோருமே ராபர்ட் என்றோ இராபர்ட் தான் எழுதுகிறார்கள். தமிழறிஞர்கள் கூட இராபட்டு என்றோ இராபேட்டு என்றோ எழுதியது நான் காணவில்லை. எல்லாச் சொற்களுக்கும் கடுமையாக மெய்ம்மயக்க விதிகளைப் பயன்படுத்துவது உவப்பாக இல்லை. இராபர்ட்டு ஓவன் என்பதே எனது விருப்பம்.--Kanags \உரையாடுக
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராபர்ட்டு_ஓவன்&oldid=1889360" இலிருந்து மீள்விக்கப்பட்டது