பேச்சு:இரசாட் மாஞ்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்பிடு தகைமை[தொகு]

ஏற்கனவே இதன் குறிப்பிடு தகைமை கேள்விக்குள்ளாக்கப்பட்ட போது இவரைப் பற்றிய குறிப்புத் தொடுப்பு வழங்கப்பட்டு குறிப்பிடு தகைமை பற்றிய வார்ப்புரு நீக்கப்பட்டிருந்தது. இப்போதும் இக்கட்டுரை ஏன் இருக்க வேண்டும், இதற்கான குறிப்பிடு தகைமை யாது என்பது நிறுவப்படவில்லை.--பாஹிம் (பேச்சு) 08:30, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

இவரது குறிப்பிடத்தக்கமைக்கு தக்க மேற்கோள் தரப்பட்டபோதும் மீண்டும் வார்ப்புருவைச் சேர்ந்து உள்ளீர்கள். இவர் ஒரு எழுத்தாளர், public intellectual, ஊடகவியலாளர், கல்வியாளர். வழமை போன்று technicality ஆக, அறியப்பட்ட என்று சேர்த்துள்ளேன். --Natkeeran (பேச்சு) 15:47, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரசாட்_மாஞ்சி&oldid=1967850" இலிருந்து மீள்விக்கப்பட்டது