பேச்சு:இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தலைப்பு மாற்றம்[தொகு]

இக்கட்டுரையின் தலைப்பினை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் என மாற்ற வேண்டுகிறேன். இந்நிறுவனத்தின் கீழ் பல மையங்களும் (Centre) திட்டங்களும் (Projects) செயல்படுவதால், Organization என்பதை மையம் என்பதைவிட நிறுவனம் என மொழிப்பெயர்த்தால் சரியாக இருக்கும் என கருதுகிறேன். --சத்திரத்தான் (பேச்சு) 02:34, 13 சனவரி 2022 (UTC)[பதிலளி]

அதிகாரப்பூர்வ பெயரான இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என தலைப்பை மாற்றக் கோருகிறேன். இங்கு பார்க்கவும். --சத்தியராஜ் (பேச்சு) 14:08, 6 சூலை 2023 (UTC)[பதிலளி]
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் எனத் தலைப்பை மாற்றியிருக்கிறேன். ஆராய்ச்சி தமிழ்ச் சொல் அல்ல.--Kanags \உரையாடுக 23:20, 15 சூலை 2023 (UTC)[பதிலளி]
நன்றி!--சத்தியராஜ் (பேச்சு) 05:39, 16 சூலை 2023 (UTC)[பதிலளி]