பேச்சு:இந்திய நீள்காது முள்ளெலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய நீள்காது முள்ளெலி என்ற இக்கட்டுரை, விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.

இத்திட்டக் கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடையவர், இத்திட்டத்தில் உறுப்பினராகலாம். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவர், இத்திட்டப் பக்கத்திற்குச் சென்றால், அங்கு நிறைவேற்ற வேண்டியப் பணிகளின், பட்டியலைக் காணலாம்.

முதற்பந்தி இப்படி இருப்பது நல்லது: இந்திய நீள்காது முள்ளெலி (Indian Long-eared Hedgehog, அறிவியல் வகைப்பாட்டியல் இருசொற்பெயர்: Hemiechinus collaris) என்றழைக்கப்படும் இந்த முள்ளெலி இனம், பெரும்பாலும் இந்தியாவின் வடபகுதியில் காணப்படுகிறது.--Kanags \பேச்சு 03:10, 8 ஜனவரி 2010 (UTC)

  • முதற்வரிசையில், அனைத்து இந்திய முள்ளெலிக் கட்டுரைகளிலும் மாற்றிவிட்டேன்.த* உழவன் 01:34, 9 ஜனவரி 2010 (UTC)