பேச்சு:இந்திய இடைக்கால அரசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

”புகலிட அரசு” பொருந்துகிறதா என்பதில் எனக்கு சந்தேகம் வருகிறது. புகலிடம் என்றால் "sanctuary" என்றாகிறதே?

provisional = இடைக்கால, தற்காலிக என்று பொருள்படும்; govt in exile = நாடுகடந்த அரசு. --சோடாபாட்டில்உரையாடுக 06:23, 10 மார்ச் 2011 (UTC) இடைக்கால என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் :வின்சு 06:40, 10 மார்ச் 2011 (UTC)