பேச்சு:இந்தியாவில் வாழும் உரிமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வினோத், விக்கியில் கட்டுரைகளுக்குள் தனியே மீண்டும் தலைப்பிடுவதில்லை. பல முறை மாற்றியும் மீண்டும் இக்கட்டுரையில் அதனை இட்டு வருகிறீர்கள். விக்கிப்பீடியாவுக்கென ஒரு கட்டுரை அமைப்பு உள்ளது. அதில் தனியே தலைப்பு இடுவதில்லை - பக்கத்தின் தலைப்பே கட்டுரையின் தலைப்பு. இவ்விதிமுறைகளின்படியே இங்கு கட்டுரை அமைய வேண்டும். தயவு செய்து மீண்டும் இக்கட்டுரையில் உள்ளே ஒரு தலைப்பை இடாதீர்கள். இது குறித்து ஏதேனும் ஐயமிருந்தால் என்னைக் கேளுங்கள் - தன்னிச்சையாக மீண்டும் கட்டுரை அமைப்பை மாற்ற வேண்டாம்.--சோடாபாட்டில்உரையாடுக 09:39, 26 மார்ச் 2011 (UTC)