பேச்சு:இந்தியத் தலைமை நீதிபதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெளி இணைப்புக்கள்[தொகு]

இப்பகுதியில் தரப்பட்டுள்ள இணைப்பு எண். 1 (இந்திய உச்ச நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையம்) ஏற்கனவே infobox பகுதியில் உள்ளது. இணைப்பு எண். 2 அறுந்துபோன இணைப்பு. ஆகையால் நீக்குகிறேன். -- சத்தியராஜ் (பேச்சு) 12:06, 22 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]