பேச்சு:இந்தியக் கடலோரக் காவல்படை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

80 கப்பல்களுக்கு order கொடுக்கப்பட்டுள்ளது என்பதில் உள்ள order என்பதை தமிழில் எவ்வாறு சொல்வது? order என்பதை எல்லா இடங்களிலும் புழங்குவதால் அதற்கு உண்டான தமிழ் சொல் எனக்கு மறந்து விட்டது. --குறும்பன் 06:08, 24 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

கொள்முதல் ஆணை (இந்த் order, purchase order இன் சுருக்கமென்பதால்)--சோடாபாட்டில் 06:56, 24 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி சோடா. கட்டுரையில் கொள்முதல் ஆணை என்பதை சேர்க்கிறேன். --குறும்பன் 01:58, 25 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

... காவற்படை என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 05:34, 21 மே 2012 (UTC)[பதிலளி]