பேச்சு:இடச்சு மக்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

colony - குடியிருப்பு; colonialism, colonial போன்றவற்றை எப்படி தமிழாக்குவது?--Ravidreams 18:15, 3 மார்ச் 2007 (UTC)

காலனி, காலனித்துவம், காலனித்துவ...ஆதிக்க --Natkeeran 19:57, 3 மார்ச் 2007 (UTC)

colonialism - குடியேற்றவாதம், colonial - குடியேற்றவாத என்று எழுதலாம். இது பரவலாகப் பயன்படும் சொற்கள்தான். இங்கே பல கட்டுரைகளிலும் நான் இச் சொற்களைத்தான் பயன்படுத்தியுள்ளேன். குடியேற்றவாதம் கட்டுரையும் உள்ளது. Mayooranathan 20:34, 3 மார்ச் 2007 (UTC)

நன்றி, மயூரனாதன். இந்த சொற்களை அறிந்திருந்தாலும் உறுதிப்படுத்திக்கொள்ளவே கேட்டேன். நற்கீரன், காலனி, காலனித்துவம் ஆங்கிலச் சொற்களின் தமிழொலிப்படுத்தல் தான். அவற்றை தவிர்க்கலாமே?--Ravidreams 22:41, 3 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இடச்சு_மக்கள்&oldid=2534916" இலிருந்து மீள்விக்கப்பட்டது