பேச்சு:ஆய்க்குடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆய்குடி பக்கத்தை ஆய்க்குடி பக்கத்துடன் இணைப்பதை விட இப்பக்கத்தின் தலைப்பை ஆய்க்குடி என மாற்றுவதே சரியானதாக இருக்கும்.ஆய்க்குடி கட்டுரையில் புதிய தகவல்கள் எதுவும் இல்லை,அதனை நீக்கலாம் என நினைக்கிறேன்.--Harivel17 14:15, 5 சனவரி 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 16:47, 5 சனவரி 2012 (UTC)[பதிலளி]

தலைப்பை என்னால் மாற்ற முடியுமா? எனில் எவ்வாறு தலைப்பை மாற்றுவது எனக் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.--Harivel17 03:55, 6 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மேல் மெனுவில், “நகர்த்தவும்” என்றொரு இணைப்பு உள்ளது அதன் மூலமாக அனைவரும் நகர்த்தலாம். (ஆனால் மேற்குறிப்பிட்டுள்ளது போன்ற ஏற்கனவே இன்னொரு கட்டுரை உள்ள சந்தர்ப்பங்களில், வரலாறுகளை இணைக்க வேண்டிவரும் - எனவே நிருவாகிகள் யாரிடமாவத் தெரிவித்தால், அவர்கள் செய்து விடுவார்கள்)--சோடாபாட்டில்உரையாடுக 05:15, 6 சனவரி 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆய்க்குடி&oldid=972457" இலிருந்து மீள்விக்கப்பட்டது