பேச்சு:ஆட்சி மொழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அங்கிகாரம், அங்கீகாரம் - எது சரி? அங்கிகாரத்துக்கு மாற்றுத் தமிழ்ச் சொல் என்ன? அதிகாரப்பூர்வ என்பது தமிழ் போல் தோன்றினாலும் பூர்வ என்பது வடமொழிப் பின்னொட்டு என நினைக்கிறேன்..முழுக்க நல்ல தமிழில் அதிகாரப்பூர்வ என்பதை எப்படி அழைக்கலாம்? அந்தஸ்து என்பதற்கும் யாரும் தமிழ்ச்சொல் சொன்னால் தேவலை--ரவி 23:23, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆட்சி_மொழி&oldid=58061" இலிருந்து மீள்விக்கப்பட்டது