பேச்சு:ஆஃபா தத்துவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@கி.மூர்த்தி:, Aufbau என்ற செருமன் சொல் ஆஃப்பாவ் எனவே ஒலிக்கப்படும்: [1]. இது தமிழில் ஆஃப்பாவ் என்றோ அல்லது ஆஃப்பாவு என்றோ (அல்லது ஆஃப்பா என்றோ) எழுதப்பட வேண்டும். ஆஃபா என எழுதினால் அது afa என்றே பலுக்கப்படும்.--Kanags \உரையாடுக 10:50, 14 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆஃபா_தத்துவம்&oldid=1838454" இலிருந்து மீள்விக்கப்பட்டது