பேச்சு:அமிர்தம் சூர்யா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமிர்தம் சூர்யா என புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பக்கத்தில் அவரின் புகைப்படத்தை இணைக்கவும், இன்னும் மேம்படுத்தவும் விக்கிப்பீடியாளர்கள் எவரேனும் உதவுங்களேன் கட்டுரையின் நம்பகத்தன்மைக்காக மேற்கோள்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அமர்தம் சூர்யாவின் பேட்டிகள், வலைதளங்களில் அவர் குறித்து பகிரப்பட்டுள்ள செய்திகள் இவற்றை மேற்கோளாக தரலாம். தற்போது ஆதாரமாக கல்கி மற்றும் தீபம் இதழ் போன்றவற்றின் இணைய முகவரிகள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் அமர்தம் சூர்யா பற்றிய தகவல்கள் இல்லை. அதனால் அவற்றினை நீக்கியுள்ளேன். மேலும் தீபம் இதழில் வெளியான ஆசிபெறலாம் வாங்க கட்டுரைகள் இடம் பெற்ற பதிப்புகளை ஆதாரமாக தர இயலும். எந்த நாளிலிருந்து எந்த நாள் வரை இத்தொகுப்பு வெளியானது என்ற தகவலை ஆதாரமாக இணைக்கலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:18, 26 பெப்ரவரி 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அமிர்தம்_சூர்யா&oldid=1811263" இலிருந்து மீள்விக்கப்பட்டது