பேச்சு:அனாதைப் பெண் (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் அனாதைப் பெண் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வெற்றி[தொகு]

//இப்படம் கல்லாகட்டி வெற்றி பெற்றது.// என எழுதப்பட்டுள்ளது. இவ்வாக்கியம் உணர்த்தும் பொருள் புரியவில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:56, 27 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

எங்கள் ஊரில் //கல்லாகட்டியது// (கல்லா என்றால் கேஷ் கவுன்டரைக் குறிக்கும்) என்றால் வசூல் ஈட்டியது என்று பொருள், //பாக்ஸ் ஆபிஸ் ஹிட்// என்பதையே அவ்வாறு குறிப்பிட்டேன். புரியாது என்றால் மாற்றிவிடலாம்.--கு. அருளரசன் (பேச்சு) 10:36, 27 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]