பேச்சு:அனல் அரசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

He started his career as an extra fighter and assistant to stunt masters including, Kanal Kannan, Stun Siva, Peter Hein and Jaguar Thangam என்பதை கூகிள் மொழிபெயர்ப்பி கனல் கண்ணன், ஸ்டன் சிவா, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஜாகுவார் தங்கம் உள்ளிட்ட ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு கூடுதல் ஃபைட்டராகவும் உதவியாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். என்று மாற்றித்தருகிறது. நீண்ட நாள் பயனரும் நீர்வாகியும் இவ்வாறு தானியங்கி கொண்டு மொழிபெயர்த்தால் என்ன செய்வது? --~AntanO4task (பேச்சு) 15:58, 16 மே 2023 (UTC)[பதிலளி]

ஏன் தானியங்கி கூடாது?[தொகு]

He started his career - தனது வாழ்க்கையைத் தொடங்கினார்
பீட்டர் ஹெய்ன் - தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர்
தமிங்கிலம் - ஸ்டண்ட் மாஸ்டர் / ஃபைட்டராகவும்

--~AntanO4task (பேச்சு) 16:22, 16 மே 2023 (UTC)[பதிலளி]

தொடர்ந்து கட்டுரைகளை கவனித்து சீர்படுத்த உதவுவதற்கு நன்றிங்க. கட்டுரையை தொடங்கிய பிறகு கவனமின்றி சென்றுவிட்டேன். பொறுத்தருள்க. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:53, 17 மே 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அனல்_அரசு&oldid=3717762" இலிருந்து மீள்விக்கப்பட்டது