பேச்சு:அடிமானப் புள்ளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags and உலோ.செந்தமிழ்க்கோதை:

சதவீத முனைப்புள்ளி அல்லது சதவீதப் புள்ளி (en:Percentage point or 'pp') என்று மற்றொரு கட்டுரை உள்ளது. எனவே இக்கட்டுரையின் தலைப்பை "அடிப்படைப் புள்ளி (விழுக்காடு)" என ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமாக மாற்றலாமா? அல்லது பொருத்தமான வேறுபெயர்களைப் பரிந்துரக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 06:38, 5 மே 2018 (UTC)[பதிலளி]

சதவீதம் என்பது தான் வழக்கில் உள்ல சொல். சதவிகிதம் என்பது வழக்கில் இல்லை. இக்கட்டுரையின் தலைப்பை அடிமானப்புள்ளி எனமாற்றலாம்.அடிமானப்புள்ளி என்பது பத்தாயிரத்தில் ஒரு பங்காகும். எனவே இதைச் சதவிகிதப் புள்ளி எனல் தவறாகும்.எனவே தலைப்பை அடிமானப் புள்ளி என வழிமாற்றின்றி மாற்றலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:32, 6 மே 2018 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Kanags (பேச்சு) 11:06, 6 மே 2018 (UTC)[பதிலளி]
@Kanags: வழிமாற்றின்றி தலைப்பை அடிமானப்புள்ளி என மாற்றி உதவ வேண்டுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:11, 6 மே 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அடிமானப்_புள்ளி&oldid=2520463" இலிருந்து மீள்விக்கப்பட்டது