பேச்சு:அகநானூறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரிவு காரணம்[தொகு]

வணக்கம்,
அகனானூறு மூன்று பிரிவுகளாய் பிரிக்கப்பட்டுளதன்றோ, அதன் நோக்கம் அல்லது அடிப்படை என்ன? பிரிவுகளின் பெயர்காரணங்கள் என்ன? தெரிந்தவர்கள் கூறியருளவும்... --நரசிம்மவர்மன்10 05:04, 13 டிசம்பர் 2009 (UTC)

In even numbers 5 belong to marudham it is wrong it should be like in even numbers 6 belong to marutham .--−முன்நிற்கும் கருத்து 220.225.130.253 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

விக்கி நிர்வாகிகளுக்கு ஓர் வேண்டுகோள். ஏதோ ஒரு அறிஞர் அகநானூறு 3 பகுப்பாக உள்ளமைக்கு ஆலமரத்தடிப் பகுதியில் விளக்கம் கேட்டிருக்கிறார். அவருக்கு இந்தக் கட்டுரையைத் தங்கள் சார்பில் காட்டுங்கள். அனபுள்ள--Sengai Podhuvan 14:19, 30 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகநானூறு&oldid=609475" இலிருந்து மீள்விக்கப்பட்டது