பெலருசிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெலருசன்/பெலருசியன் Беларуская мова BGN/PCGN: byelaruskaya mova
|
||
|---|---|---|
| நாடுகள்: | பெலருஸ், போலந்து, மற்றும் 14 நாடுகளில் | |
| பேசுபவர்கள்: | 4 - 9 மில்லியன் | |
| நிலை: | 79 | |
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய பால்ட்டோ-சிலாவிக் சிலாவியம் கிழக்கு சிலாவியம் பெலருசன்/பெலருசியன் |
|
| எழுத்து முறை: | சிரிலியம், இலத்தீன் | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | பெலருஸ் தேசிய அறிவியல் கழகம் | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | be | |
| ISO 639-2: | bel | |
| ISO/FDIS 639-3: | bel | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
பெலருசிய மொழி (Belarusian language) என்பது பெலருசியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இது உருசிய மொழியுடன் சேர்ந்து பெலருசின் அரச அலுவல் மொழியாக விளங்குகிறது. இது உருசியா, உக்ரைன், போலந்து போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ நான்கு முதல் ஒன்பது மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் மற்றும் சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ У Падляшскім ваяводстве беларуская мова прызнана афіцыйнай
- ↑ European Charter for Regional or Minority Languages