பெருஞ்சேம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருஞ்சேம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவம்
தரப்படுத்தப்படாத: Monocots
வரிசை: Alismatales
குடும்பம்: Araceae
பேரினம்: Alocasia
இனம்: A. macrorrhizos
இருசொற் பெயரீடு
Alocasia macrorrhizos
(L) G.Don
வேறு பெயர்கள்

Alocasia indica (Lour.) Spach
Alocasia macrorrhizos var. rubra (Hassk.) Furtado
Alocasia macrorrhizos var. variegata (K.Koch & C.D.Bouché) Furtado
Alocasia plumbea Van Houtte
Alocasia variegata K.Koch & C.D.Bouché
கொண்டை ராகிசு indicum Lour.
Arum macrorrhizon L.
Colocasia indica (Lour.) Kunth[1]

பெருஞ்சேம்பு (Alocasia macrorrhizos) என்பது அக்காசியா குடும்பத்தைச் சேர்ந்த, மலேசியாவுக்கும் குயின்ஸ்லாந்துக்கும் இடைப்பட்ட வெப்பமண்டல மழைக்காடுகளை தாயகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும்.[2]

பித்தம், மூலநோய், மலச்சிக்கல் ஆகிய நோய்களுக்கு இது மூலிகையாகப் பயன்படுத்தப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. "Alocasia macrorrhizos (L.) G. Don". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2006-11-06. Archived from the original on 2012-10-06. பார்க்கப்பட்ட நாள் 2010-05-23.
  2. "WCSP". World Checklist of Selected Plant Families. Archived from the original on 30 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 2010. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருஞ்சேம்பு&oldid=3575656" இலிருந்து மீள்விக்கப்பட்டது