பெடெரிக்கோ ஃபெலினி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Federico Fellini | ||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பிறப்பு | சனவரி 20, 1920 Rimini, Italy |
|||||||||||||||||
| இறப்பு | அக்டோபர் 31 1993 (அகவை 73) Rome, Italy |
|||||||||||||||||
| நடிப்புக் காலம் | (1945 - 1990) | |||||||||||||||||
| துணைவர் | Giulietta Masina (1943 - 1993) | |||||||||||||||||
|
||||||||||||||||||
பெடெரிக்கோ ஃபெலினி (Federico Fellini - ஜனவரி 20, 1920 – அக்டோபர் 31, 1993) ஒரு இத்தாலியத் திரைப்பட இயக்குனர். கற்பனைவாதமும், பரோக் பாணியும் கலந்த இவரது தனித்துவமான பாணி பெரிதும் பெயர் பெற்றது. இவர் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவரும் மிகவும் மதிக்கப்படுபவருமான ஒரு திரைப்பட இயக்குனராக விளங்குகிறார்.